எரிபொருள் விலையை அதிகரிக்காத பட்சத்தில் நாட்டின் எரிபொருள் விநியோக கட்டமைப்பு முழுமையாக பாதிக்கப்படும் என வலுசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக்க தெரிவித்தார்.

உலக சந்தையில் எரிபொருள் விலை குறைவடைந்தால் அதன் பயனை நாட்டு மக்களுக்கு வழங்குவோம் என அவர் மேலும் குறிப்பிட்டார்.