தமிழீழதேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப்போட்டி
முடிவுகள் 04.07.2026

வளர்ந்தோர்பிரிவு 11 vs 11

1ம் இடம் றோயல் விளையாட்டுக் கழகம் பேர்ண்
2ம் இடம் சிற்றி போய்ஸ் விளையாட்டுக்கழகம் சூரிச்
3ம் இடம் இளம் சிறுத்தைகள் விளையாட்டுக் கழகம் சுவிஸ்;
4ம் இடம் தமிழர் விளையாட்டுக் கழகம் 2024 சூரிச்
இறுதி ஆட்டநாயகன் ஆகாஸ் தங்கராஐh சிற்றி போய்ஸ் விளையாட்டுக்கழகம் சூரிச்
சிறந்த விளையாட்டு வீரர் நிவேதன் ஐயாத்துரை றோயல் விளையாட்டுக் கழகம் பேர்ண்
சிறந்த பந்துகாப்பாளர் சியாம் சிறீகாந்தறூபன் சிற்றி போய்ஸ் விளையாட்டுக்கழகம் சூரிச்
அதிக இலக்குகளை அடித்தவீரர் சுபிசன் சுதீசன் சிற்றி போய்ஸ் விளையாட்டுக்கழகம் சூரிச்
ஆகாஸ் பேரம்பலம் புளு ஸ்ரார் விளையாட்டுக்கழகம் லவுசான்

வளர்ந்தோர்பிரிவு 07 vs 07

1ம் இடம் ஹூட் பிளாக் (ர்ழழன டீடயங) விளையாட்டுக் கழகம் ஓல்ரன்
2ம் இடம் தமிழ் லிட்டில் ஸ்ரார் விளையாட்டுக் கழகம் புறுக்டோர்வ்
3ம் இடம் nஐனீவா ஸ்ரார் விளையாட்டுக் கழகம் nஐனீவா
4ம் இடம் தமிழ் ஸ்போட்டிங் விளையாட்டுக் கழகம் சப்கௌசன்
இறுதி ஆட்டநாயகன் றொக்ஷன் நிக்ஷன் ஹூட் பிளாக் ((Hood Blaq) விளையாட்டுக் கழகம்
சிறந்த விளையாட்டு வீரர் கீர்த்தன் கிருஸ்ணகுமார் தமிழ் லிட்டில் ஸ்ரார் விளையாட்டுக் கழகம்
சிறந்த பந்துகாப்பாளர் அபிராஐ; nஐயக்குமார் ஹூட் பிளாக் ((Hood Blaq) விளையாட்டுக் கழகம்
அதிக இலக்குகளை அடித்தவீரர் கீர்த்தன் கிருஸ்ணகுமார் தமிழ் லிட்டில் ஸ்ரார் விளையாட்டுக் கழகம்

பெண்கள் பிரிவு

1ம் இடம் புளுபேட்ஸ் விளையாட்டுக்கழகம் பாசல்
2ம் இடம் தமிழ் லிட்டில் ஸ்ரார் விளையாட்டுக் கழகம் புறுக்டோர்வ்
3ம் இடம் சுவிஸ் போய்ஸ்(பெண்கள்) விளையாட்டுக் கழகம் பேர்ண்;
4ம் இடம் யங் ஸ்ரார் விளையாட்டுக்கழகம் லீஸ்
சிறந்த விளையாட்டு வீரர் கோபிகா கோவிந்தராசன் புளுபேட்ஸ் விளையாட்டுக்கழகம் பாசல்
சிறந்த பந்துகாப்பாளர் யொகானி யோகலிங்கம் தமிழ் லிட்டில் ஸ்ரார் விளையாட்டுக் கழகம்
இறுதி ஆட்டநாயகி இசானா கனகலிங்கம் புளுபேட்ஸ் விளையாட்டுக்கழகம் பாசல்
அதிக இலக்குகளை அடித்தவீராங்கனை இசானா கனகலிங்கம் புளுபேட்ஸ் விளையாட்டுக்கழகம் பாசல்

u9 வயதுப் பிரிவு

1ம் இடம் தாய்மண் விளையாட்டுக்கழகம் சுக்
2ம் இடம் புளுபேட்ஸ் விளையாட்டுக்கழகம் பாசல்
3ம் இடம் தமிழ் யுத் விளையாட்டுக்கழகம் செங்காளன்
இறுதி ஆட்டநாயகன் Shala Loris     தாய்மண் விளையாட்டுக்கழகம் சுக்
சிறந்த விளையாட்டு வீரர் Aryan Ray Murugaiah  புளுபேட்ஸ் விளையாட்டுக்கழகம் பாசல்
சிறந்த பந்துகாப்பாளர்Saravanamuthu Udith-Sreeshan  தாய்மண் விளையாட்டுக்கழகம் சுக்
அதிக இலக்குகளை அடித்தவீரர் துயலனயn முiளாயn ஆரவரசயளய தாய்மண் விளையாட்டுக்கழகம் சுக்

u11 வயதுப் பிரிவு

1ம் இடம் தாய்மண் விளையாட்டுக்கழகம் சுக்
2ம் இடம் தமிழ் யுத் விளையாட்டுக்கழகம் செங்காளன்
3ம் இடம் சிற்றி போய்ஸ் விளையாட்டுக்கழகம் சூரிச்
இறுதி ஆட்டநாயகன் னுயைச சுரனயத தாய்மண் விளையாட்டுக்கழகம் சுக்
சிறந்த விளையாட்டு வீரர் சர்வின் சத்தியன் தமிழ் யுத் விளையாட்டுக்கழகம் செங்காளன்
சிறந்த பந்துகாப்பாளர் யுளாஎமை சுவைநளா ஆரவரசயளய தாய்மண் விளையாட்டுக்கழகம் சுக்
அதிக இலக்குகளை அடித்தவீரர் னுயைச சுரனயத தாய்மண் விளையாட்டுக்கழகம் சுக்

u13 வயதுப் பிரிவு

1ம் இடம் சிற்றி போய்ஸ் விளையாட்டுக்கழகம் சூரிச்
2ம் இடம் றோயல் விளையாட்டுக் கழகம் பேர்ண்
3ம் இடம் தாய்மண் விளையாட்டுக்கழகம் சுக்
4ம் இடம் யங் ஸ்ரார் விளையாட்டுக்கழகம் லீஸ்
இறுதி ஆட்டநாயகன் யாஸ் பொன்னுத்துரை சிற்றி போய்ஸ் விளையாட்டுக்கழகம் சூரிச்
சிறந்த விளையாட்டு வீரர் ஆதிஸ் பாலசுப்ரமணியம் சிற்றி போய்ஸ் விளையாட்டுக்கழகம் சூரிச்
சிறந்த பந்துகாப்பாளர் லெனுஸ்கான் குமணன் சிற்றி போய்ஸ் விளையாட்டுக்கழகம் சூரிச்
அதிக இலக்குகளை அடித்தவீரர் சர்வேஸ் தவராஐசிங்கம் சிற்றி போய்ஸ் விளையாட்டுக்கழகம் சூரிச்

u17 வயதுப் பிரிவு

1ம் இடம் றோயல் விளையாட்டுக் கழகம் பேர்ண்
2ம் இடம் யங் ஸ்ரார் விளையாட்டுக்கழகம் லீஸ்
3ம் இடம் தமிழர் விளையாட்டுக் கழகம் 2024 சூரிச்
இறுதி ஆட்டநாயகன் அனுசன் உதயராஐh றோயல் விளையாட்டுக் கழகம் பேர்ண்
சிறந்த விளையாட்டு வீரர் தனுஸ் சுரேஸ் யங் ஸ்ரார் விளையாட்டுக்கழகம் லீஸ்
சிறந்த பந்துகாப்பாளர் லிவொல் கந்தராஐh றோயல் விளையாட்டுக் கழகம் பேர்ண்
அதிக இலக்குகளை அடித்தவீரர் யசோதரன் அங்கதன். றோயல் விளையாட்டுக் கழகம் பேர்ண்

 

 

 

Maveerar 2026 result Maveerar 2026 result News