யாழ்.பல்கலைக்கழக இரசாயனவியல் துறை விரிவுரையாளரானார் டாக்டர்.ராகுலன்!
vidiyel 3 ஆவணி 2026 · 14:50 1 views
யாழ். நீர்வேலி மண்ணைச் சேர்ந்த டாக்டர். கந்தசாமி ராகுலன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞானபீடத்தின் இரசாயனவியல் துறை விரிவுரையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.