வடக்கு மற்றும் தெற்கை இணைக்கும் தனித்துவமான கலாச்சார அனுபவம் மற்றும் பொங்கல் விழா யாழ்.யூனியன் கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை (30.01.2026) கல்லூரி அதிபர் தி.வரதன் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.
நிகழ்வில் வலிகாமம் வலயப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் சிவனேசன், கெக்கிராவா, திறப்பனே கல்விப் பிரிவின் அனைத்து அதிபர்கள், கல்வி அதிகாரிகள், மாணவர்கள், தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
தெல்லிப்பழையில் வடக்கு மற்றும் தெற்கை இணைக்கும் தனித்துவமான கலாச்சார அனுபவம் மற்றும் பொங்கல் விழா
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space