தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்களுடன் முக்கிய சந்திப்பு
Ad Space
Ad Space
Ad Space
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்களுடனான முக்கிய சந்திப்பு நேற்றுச் செவ்வாய்க்கிழமை (27.01.2026) மாலை யாழ் கொக்குவிலிலுள்ள கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இச் சந்திப்பில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், கட்சியின் ஊடகப் பேச்சாளர் கனகரட்ணம் சுகாஷ், கட்சியின் யாழ்.மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உள்ளுராட்சி சபைகளின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Ad Space
Ad Space
Ad Space