உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட யாழ் குப்பிழானில் இன்று வெள்ளிக்கிழமை (26.06.2026) மாபெரும் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது குப்பிழான் வடக்கு, தெற்குப் பகுதிகளில் மொத்தமாக 231 இடங்கள் களப் பரிசோதனை செய்யப்பட்டன.