வேலணை மண்ணின் மைந்தனும் , ஓய்வுநிலை மேல்நீதிமன்ற நீதிபதியுமான மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் பிறந்ததினத்தை முன்னிட்டுச் செவ்வாய்க்கிழமை (20.01.2026) சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் உப தலைவர் கருணாகரன் குணாளனின் ஏற்பாட்டில் வேலணைப் பிரதேச வைத்தியசாலையில் பயன்தரு மரக்கன்றுகள் நடுகை செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை, மரங்களுக்கான பாதுகாப்புக் கூடுகளும் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.
ஓய்வுநிலை நீதிபதி இளஞ்செழியனின் பிறந்ததினத்தில் வேலணையில் மரங்கள் நடுகை
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space