ஈரானின் புலனாய்வுத்துறை அமைச்சர் இஸ்மாயில் கதிப் தாக்குதலில் கொல்லப்பட்டார் - இஸ்ரேல்
vidiyel 19 பங்குனி 2026 · 05:41 1 views
ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின் புலனாய்வுத்துறை அமைச்சர் இஸ்மாயில் கதிப் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
எனினும், ஈரான் இந்தத் தகவலை இதுவரை உறுதிப்படுத்தவில்லை.