இந்தோனேசியாவை தளமாகக் கொண்ட ATR 42-500 வகை விமானம் 11 பேருடன் பயணித்த நிலையில் காணாமல் போயுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மக்காசர் நகரை அண்மித்த பகுதியில் விமானம் தொடர்பு துண்டிக்கப்பட்டதாகவும், அது கடல்சார் விவகாரங்கள் மற்றும் மீன்வள அமைச்சகத்தின் கண்காணிப்பு பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
விபத்துக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் விமானப் பாகங்களின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவி வரும் நிலையில், விமானத்தை கண்டறிய தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தோனேசியாவில் 11 பேருடன் சென்ற விமானம் மர்மமாக காணாமல் போனது
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space