அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதல்களின் பின்னணியில், ஹோர்மஸ் நீரிணையை மூடியுள்ள ஈரான், சீனாவைச் சேர்ந்த எண்ணெய் கப்பல்களுக்கு மட்டும் அனுமதி வழங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
போர்நிலையில் ஈரானுக்கு ஆதரவு தெரிவித்ததற்கும், பொருளாதாரத் தடைகளை ஏற்க மறுத்ததற்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த அனுமதி வழங்கப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.
உலகளவில் கடத்தப்படும் மசகு எண்ணெயின் சுமார் 20% இந்த நீரிணை வழியாகச் செல்கின்ற நிலையில், இந்த மார்க்கத் தடைகள் சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை அதிகரிக்கக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஹோர்மஸ் நீரிணை: சீன எண்ணெய் கப்பல்களுக்கு மட்டும் ஈரான் அனுமதி
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space