யாழ் - அரியாலை செம்மணியில் டிப்பர் வாகனமும் காரும் மோதி விபத்து ; மூவர் காயம்
Ad Space
Ad Space
யாழ்ப்பாணம் - அரியாலையில் செம்மணி பகுதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (22) டிப்பர் வாகனமும் காரும் மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் காரில் பயணித்த மூவர் காயமடைந்த நிலையில், அவர்கள் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளில் யாழ்ப்பாணம் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
Ad Space
Ad Space