பிரான்சில், பிப்ரவரி மாதம் முதல், மின்கட்டணங்கள் குறைய இருக்கின்றன. பிப்ரவரி மாதம் முதல், பிரான்சில் மின்கட்டணம் 5 சதவிகிதம் குறைய இருப்பதாக பொருளாதாரத்துறை அமைச்சரான ரோலண்ட் (Roland Lescure) தெரிவித்துள்ளார்.
இதனால், வீடொன்றிற்கு ஆண்டுக்கு 10 முதல் 12 யூரோக்களும், பேக்கரி போன்ற சிறு தொழில்கள் நடத்துவோருக்கு ஆண்டுக்கு 200 யூரோக்களும் மிச்சமாகும்.
இந்த மாற்றம் பிப்ரவரி மாதம் 1ஆம் திகதி அமுலுக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.