மத்திய கிழக்கில் நிலவும் போர் காரணமாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கான அனைத்து விமான சேவைகளும் இன்றைய தினமும் (2) இரத்து செய்யப்பட்டுள்ளன.
யுத்தம் ஆரம்பமான 28ஆம் திகதியிலிருந்து மத்திய கிழக்கிலிருந்து இலங்கைக்கும், இலங்கையிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கும் இடையிலான 115 விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
போர் பதற்றம் : கட்டுநாயக்க - மத்திய கிழக்கு விமான சேவைகள் அனைத்தும் இரத்து
Ad Space
Ad Space
Ad Space
Ad Space