மறைந்த அகில இலங்கை இந்துமாமன்ற முன்னாள் தலைவர் கந்தையா நீலகண்டன் ஞாபகார்த்த நினைவுப் பேருரை நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (01.03.2026) காலை-09 மணிக்கு நல்லூரிலுள்ள அகில இலங்கை இந்துமாமன்றத்தின் யாழ்.பிராந்திய அலுவலக மண்டபத்தில் அகில இலங்கை இந்துமாமன்ற உப தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி. ஆறு.திருமுருகன் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் சட்டத்தரணிகளான ஜோ.சிவராமசர்மா, கலாநிதி.குமாரவடிவேல் குருபரன் ஆகியோர் பங்கேற்றுக் கருத்துரைகள் ஆற்றினர்.
நல்லூரில் கந்தையா நீலகண்டன் ஞாபகார்த்த நினைவுப் பேருரை (Photos)
Ad Space
Ad Space
Ad Space
Ad Space