தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி ஜின்தோட்டை நந்தராம தேரரை யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் வெள்ளிக்கிழமை (02.01.2026) மாலை யாழ் தையிட்டியில் திடீரெனச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
கடந்த டிசம்பர் மாதம்- 31 ஆம் திகதி தையிட்டி திஸ்ஸ விகாரை அமைக்கப்பட்டமையால் காணிகளை இழந்தவர்கள் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரை யாழ்.மாவட்டச் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடியதன் தொடர்ச்சியாக இக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதியுடன் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் திடீர் சந்திப்பு
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space