நயினாதீவு இரட்டங்காலி ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியப் பெருமான் ஆலயப் பராபவ வருட மஹோற்சவத்தின் தேர்த் திருவிழா புதன்கிழமை (29.07.2026) காலை சிறப்பாக இடம்பெற்றது.

பல நூற்றுக்கணக்கான அடியவர்கள் இவ் ஆலயத் தேர்த் திருவிழாவில் கலந்து கொண்டனர்.