பன்னாடு ஈரான் மீது மிகக் கடுமையான தாக்குதல் நடத்தப்படும் - பீட் ஹெக்செத் vidiyel 10 பங்குனி 2026 · 16:21 1 views ஈரான் மீது இதுவரை நடந்திராத மிகக் கடுமையான தாக்குதலாக இருக்கும் என்று அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் கூறியுள்ளார். 10ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பென்டகனில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த அறிக்கையை வெளியிட்டார். பகிருங்கள் / Share முந்தையது இந்தியாவில் எரிவாயு தட்டுப்பாடு அடுத்தது ஈரானிய கால்பந்து வீராங்கனைகளுக்கு அவுஸ்திரேலியா அடைக்கலம்